
Akkapurvamana Sindhanaigal (Tamil)
₹ 40.00
Tags:
மனம் என்பது எண்ணங்கள் மற்றும் சிந்தனைகளின் கோர்வையே. இவையே அகமனத்தினுள் மனோபாவமாக மாறி நம்மை ஆட்டி வைக்கின்றன. எண்ணங்களால் உருவாக்கப்பட்ட இயந்திரமாக நாம் வாழ்கிறோம். எண்ணங்களையும் சிந்தனையையும் ஆக்கப்பூர்வமாக மாற்றினால் அளவற்ற அமைதியையும் ஆனந்தத்தையும் பெறலாம். அவற்றைப் பெறும் வழியை இந்நூலில் காணலாம்.
Delivery
Product Details
Akkapurvamana Sindhanaigal



