







Ennangalin Sakthi (Tamil) (Paperback)
₹ 20.00
Out of stock
Tags:
“நமது தினசரி வாழ்க்கையில் எண்ணத்தின் சக்தி மிகப் பெரியது. காலையில் நாம் எண்ணும் ஓர் எண்ணம் கூட நாள் முழுவதும் நம்மை பேரொளியுடன் மகிழ்ச்சியாகவோ அல்லது இருண்ட மனத்தளர்வுடனோ இருக்க வைக்க முடியும். இந்த எண்ணம் என்ற ஆதிசக்தியிலிருந்தே பலமோ பலவீனமோ தோன்றுகிறது.” சுவாமி பரமானந்தர் எழுதிய இந்நூல், எண்ணங்களின் சக்தியை எவ்வாறு நம் வசமாக்கி உயர்ந்த லட்சியங்களை நாம் அடையலாம் என்பதை உணர்த்துகிறது!
Delivery
Product Details
Ennangalin Sakthi



