-20%

Kadavuludan Vazhndhavaragal Volume – 1 (Tamil)####

(1 customer review)
Availability:

1314 in stock


Author: Swami Chetanananda
Publisher: Sri Ramakrishna Math Chennai
Pages: 764
Binding: Hardbound

128 160

1314 in stock

Kadavuludan Vazhndhavaragal Volume – 1
Swami Chetanananda Minister in charge of Vedanta Society of St. Louis USA has undertaken extensive research into the lives of Sri Ramakrishnas monastic disciples. These noble souls were blessed to be part of the Leela of the Avatara Varishta

SKU: BK 0000422 Category:
Weight 0.800 kg
Author

Language

Publisher

Binding

Pages

ISBN

Based on 1 review

5.0 overall
1
0
0
0
0

Add a review

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

  1. Venkat Raman S

    உண்மையான ஆன்மீகம் என்றால் என்ன என்று அறிந்துகொள்ள ஒவ்வொருவரும் கண்டிப்பாக ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் வாழ்க்கையை படிக்கவேண்டும். அதுவும் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் “குருதேவர் ராமகிருஷ்ணர் – பாகம் 1, 2 & 3″ மற்றும் “கடவுளுடன் வாழ்ந்தவர்கள் – பாகம் 1 & 2″ ஆகிய புத்தகங்களின் ஒவ்வொரு பக்கமும் நம் கண்களை குளமாக்கிவிடும், ஆனந்தக் கண்ணீரால் விம்மி விம்மி அழுதுகொண்டேதான் படித்துமுடிப்போம். அப்படிப்பட்ட அற்புதமான புத்தங்கங்கள். குருதேவர் ஸ்ரீ ராமகிருஷ்ணர் எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார் என்று அறிய அறிய வியப்பூட்டுகிறது!

    தயவு செய்து காலதாமதம் செய்யாமல் இந்த புத்தகங்களை வாங்கிப் படியுங்கள் இல்லை என்றால் மிகப்பெரிய பாக்கியத்தை இழக்கின்றீர்கள் என்றுதான் சொல்லவேண்டும். உண்மையில் புண்ணியம் செய்தாலன்றி இவர்களை பற்றித்தெரிந்து கொள்ள முடியாது.

    நம் நாடு மிகவும் புண்ணியம் செய்து இருக்கிறது இப்படிப்பட்ட மகான்கள் பிறக்க. ஆனால் நாம் தான் புண்ணியம் செய்யவில்லை மாறாக மிகவும் துரதிஷ்டசாலிகளானோம் இவர்களுடன் இவர்கள் சீடர்களாய் பிறக்காமல் போனதற்கு. குருதேவர் ஸ்ரீ ராமகிருஷ்ணருக்கு எத்தனை அன்பு அவரின் சீடர்களிடத்தில் காட்டி இருக்கிறார், தாயினும் சாலப்பரிந்தூட்டி என்று இறைவனை குறிப்பிடுவார்கள், அப்படி தன் சீடர்களை ஒரு தாயை போல் அன்பு செய்து அரவணைத்து எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் பார்த்து பார்த்து அவர்களுக்கு ஆன்மீக பயிற்சிகள் கொடுத்து அவர்களை ஆன்மீக உலகின் அதிசயங்களை காணப்பன்னுகிறார். இப்படி ஒரு குரு கிடைக்க என்ன தவம் செய்யவேண்டுமோ தெரியவில்லை. யாரவது சொன்னால் செய்யவும் தயார். அப்படி செய்தால் கிடைக்குமா? இப்படி ஒரு பாக்கியம்?

    Venkat Raman S