Swami Vivekanandar (Tamil)
 ₹ 500.00 
Tags: 
சுவாமி விவேகானந்தரை ஆன்மீகவாதி என்றோ தத்துவ ஞானி அல்லது தேச பக்தர் என்றோ குறுகிய வட்டங்களுக்குள் வரையறுப்பது கடினம். ஏனெனில் அவர் ஆன்மீகத்தின் உயரிய நிலையை அடைந்திருப்பினும், மனித குலத்தின் முன்னேற்றத்திற்காகப் பல நிலைகளில் அரும்பாடுபட்டார். அயல்நாட்டு ஆட்சியில் முடங்கிக்கிடந்த நம் தாய்நாட்டின் நாடிநரம்புகளில் புத்துயிரைப் பாய்ச்சினார், இன்றும் பாய்ச்சிக் கொண்டிருக்கிறார்.
தமிழில் முதன்முதலாக வெளியிடப்பட்ட சுவாமி விவேகானந்தரின் விரிவான வாழ்க்கை வரலாறு இந்நூல். இம்மாமனிதரின் வாழ்க்கையைப் படிப்பது, நம்மையும் உயரிய லட்சியங்களுக்காகப் பாடுபட ஊக்குவிக்கிறது.
தமிழில் முதன்முதலாக வெளியிடப்பட்ட சுவாமி விவேகானந்தரின் விரிவான வாழ்க்கை வரலாறு இந்நூல். இம்மாமனிதரின் வாழ்க்கையைப் படிப்பது, நம்மையும் உயரிய லட்சியங்களுக்காகப் பாடுபட ஊக்குவிக்கிறது.
Delivery
 Product Details 
 Detailed Life History This detailed life history of Swami Vivekananda, when appeared as a serial in the magazine "Kalki", it was widely read by people 