
Ulagirku Indhiyavin Seithi (Tamil) (Paperback)
 ₹ 50.00 
Tags: 
சுவாமி விவேகானந்தரைப் போல் இந்தியாவை முழுமையாகப் புரிந்துகொண்டு, ஆழமாக நேசித்த மற்றொருவரைக் குறிப்பிட்டுக் கூறுவது இயலாத ஒன்று. இவர் இமயம் முதல் குமரி வரை விஜயம் செய்து அரசன்-ஆண்டி, படித்தவர்-பாமரர் என எல்லோரிடமும் கலந்து பழகினார். இந்தியாவின் உயிர் நாடியாக விளங்கும் ஆன்மீகத்தின் உண்மைகளை உணர்ந்து, உலகிற்கு இந்தியாவின் பெருமையைப் பறைசாற்றினார். இந்தியாவின் சமுதாய அமைப்பு, பண்பாடு, கலாச்சாரம் பற்றி சுவாமி விவேகானந்தரின் கருத்துக்கள் இந்நூலில் தொகுத்து வழங்கபட்டுள்ளன. இந்தியாவை நேசிப்பவர்களும், அதன் முன்னேற்றத்திற்கு சேவையாற்ற விழைபவர்களும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல் இது.  
Delivery
 Product Details 
 Ulagirku Indhiyavin Seithi 



