









Vetrikku Viraindhidu (Tamil)
₹ 100.00
Out of stock
Tags:
ஆன்மிக வாழ்க்கையை போல் சமுதாய வாழ்க்கையிலும் நாம் முன்னேறிட சில நற்பண்புகளும் குணாதிசயங்களும் தேவைப்படுகின்றன. வாழ்க்கையை நன்கு திட்டமிடுதல், பிறரைப் புரிந்து கொள்ளுதல், குழுவாகப் பணிபுரிதல், அருமையாகவும் அன்பாகவும் இருத்தல் போன்ற விஷயங்களை பற்றி நம் ஒவ்வொருவருக்கும் அடிக்கடி நினைவூட்ட வேண்டியிருக்கிறது. அப்படிப்பட்ட ஓர் அழகான நினைவூட்டலே இந்நூலில் உள்ள கட்டுரைகள். இவற்றை நினைவுகூர்ந்து நற்பண்புகளை பயிலுவோம்! வெற்றிக்கு விரைந்திடுவோம்!
Delivery
Product Details
Before becoming a spiritual man try to become a gentleman



