Atmajnana Ratnam (Tamil)
₹ 150.00
Tags:
சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகள் உருவாக்கிய எண்ணற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களுள் ஒருவர் சுப்பிரமணிய சிவா. சுவாமிஜியின் கருத்துக்களால் ஆட்கொள்ளப்பட்ட அவர், சுவாமிஜியின் அந்தக் கருத்துக்கள் தமிழ் மக்களையும் சென்றடைய வேண்டும் என்று விரும்பினார். இதன் காரணமாக அவர் எழுதிய பல நூல்களுள் ஒன்று “சுவாமி விவேகானந்தரின் ஆத்மஞான ரத்தினம்”.
நாட்டின் சுதந்திரம் என்பதைத் தாண்டி ஆன்மீக சுதந்திரத்தைப் பற்றி சுவாமிஜியின் கருத்துக்கள் இந்நூலில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. சுவாமிஜியின் ஆன்மீகச் சிந்தனைகளைப் பழைய தமிழும் சம்ஸ்கிருதமும் கலந்த அழகிய நடையில் வாசிக்க இது ஓர் அரிய வாய்ப்பு!