
Manosakthiyai Valarpadhu Eppadi (Tamil) (Paperback)
₹ 35.00
Tags:
உலக வாழ்க்கையாக இருந்தாலும், ஆன்மீக வாழ்க்கையாக இருந்தாலும் அதில் பல தடைகளையும் சவால்களையும் நாம் சந்தித்தே ஆக வேண்டி இருக்கிறது. இவற்றை எதிர்கொள்ள ஒரே வழி நம்முள் திடமான மனோசக்தியை வளர்ப்பதுதான். மனோசக்தி என்ற மாபெரும் ஆற்றலே வெற்றிக்கு அஸ்திவாரமாக, அடிப்படையாக இருக்கிறது. அத்தகைய மனோசக்தியை எப்படி வளர்த்து வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என்பதை சுவாமி புதானந்தர் இப்புத்தகத்தில் விரிவாக விளக்கியுள்ளார். இதன் வழிமுறையை அறிந்து உங்களுள் இருக்கும் எல்லையற்ற ஆற்றலை வெளிப்படுத்துங்கள்!
Product Details
.