









Product Details
சுவாமி விவேகானந்தரின் ஆணைக்கிணங்க அவரது துறவறச் சீடர்களுள் ஒருவரான சுவாமி கல்யாணானந்தர் இமயமலை அடிவாரம் ஹரித்துவாருக்கு அருகிலுள்ள கங்கல் பகுதியில் ஏழைகளுக்கும், துயருற்றோர்களுக்கும் சேவை ஆற்றுவதில் தம் வாழ்வை அர்ப்பணித்தார். அவ்விதம் முழு மனதுடன் சேவையாற்றியதன் வாயிலாகவே பிற்காலத்தில் அவர் பரமஹம்சர் நிலையை அடைந்தார். அதைப் பற்றிய பல்வேறு அரிய நிகழ்வுகளுடன் பயணிக்கும் நூல்.



