Aalumai Valarchi - Swami Purushottamanandar (Tamil)
₹ 60.00
Tags:
‘ஆளுமை வளர்ச்சி’ என்பது நவீன உலகில் பலராலும் பேசப்படும் முக்கியமான தலைப்பு. ஒருவன் உடல், புத்தி, நல்லொழுக்கம், ஆன்மீகம் என்று அனைத்துப் பரிமாணங்களிலும் வளர்ச்சி பெற்றுத் தனது முழு ஆற்றலையும் வெளிப்படுத்துவதே உண்மையான ஆளுமை வளர்ச்சி. இத்தகைய ஆளுமையை எவ்வாறு வளர்த்ததுக் கொள்வது என்பதை சுவாமி புருஷோத்தமானந்தர் இந்நூலில் அழகாக, விரிவாக விளக்கியுள்ளார். இந்நூலின் கருத்துக்களைப் பின்பற்றுபவர்கள் தங்கள் வாழ்க்கையில் சிறந்த மாற்றங்களை காண்பர்!
Product Details