















Product Details
இந்த நூல் ஆசிரியர்களுக்கான ஒரு உன்னத வழிகாட்டி. இது மாணவர்களின் கல்வி வெற்றியை மட்டுமல்லாமல், அவர்களின் பண்பு, கலாச்சார ஈடுபாடு மற்றும் பன்முக ஆற்றல்களை வளர்ப்பதில் ஆசிரியர்களின் முக்கிய பங்கை வலியுறுத்துகிறது. இறைவனே கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்களாகத் தோன்றி, அவர்கள் மூலம் அறிவைப் பரப்பி, நல்ல சமுதாயத்தை உருவாக்குகிறார் என்ற நம்பிக்கையை இந்நூல் எடுத்துரைக்கிறது. “எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்” என்ற பழமொழியும் இதையே உணர்த்துகிறது. ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் மிகவும் பயனுள்ள நூல்..



