Adi Sankarar - Pada Kathai (Tamil)
Tags:
உலகிலேயே தலைசிறந்த வேதாந்த ஆச்சாரியர் என்ற வரிசையில் முன்னிற்பவர் ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதர். அவதார புருஷர்களும் ஞானியர்களும் இயற்கையாகவே சிறுவயது முதல் கற்றல், கேட்டல், சிந்தித்தல் அதன்படி சமூகத்திற்கு உதவிகரமாய் மாறுதல் என்றபடி மக்களின் முன்னோடியாகத் திகழ்ந்தனர். ஸ்ரீ ஆதிசங்கரரின் கதை இவை அனைத்திற்கும் விளக்கமாகத் திகழ்கிறது. ஸ்ரீராமகிருஷ்ண மடம் குழந்தைகளுக்கு 100க்கும் மேற்பட்ட படக்கதைகளை வெளியிட்டு குழந்தை இலக்கியத்தின் முன்னோடியாகத் திகழ்வதை உலகமறியும். உங்கள் குழந்தைகள் தெய்வக் குழந்தைகளாக மாற இந்தப் புத்தகம் நிச்சயமாக உதவும்.
Author
Swami Raghaveshananda Language
Tamil Publisher
Sri Ramakrishna Math, Chennai Binding
Paperback Pages
20 ISBN
9788178836720 SKU
BK 0000840 Weight (In Kgs)
0.090 Choose Quantity
₹ 50.00
Product Details
Author: Swami Raghaveshananda Language: Tamil Publisher: Sri Ramakrishna Math Chennai pages: 20 ISBN: 9788178836720 Binding: Paperback