










Ananda Vazhvu Thedi (Tamil)
₹ 70.00
Tags:
ஆத்ம அனுபூதிப் பாதைக்கு நம்மை இட்டுச் செல்லும் உன்னதமான ஒரு நூல் இது. வாழ்வு என்னும் சிக்கலை, விடுகதையை விடுவிக்கக் கூடியது ஆத்ம வித்யையே. இது மனிதன் மட்டுமே பெறக்கூடிய அரும்பேறு. ஏனெனில் மனிதன் மட்டுமே வாழ்வு, மரணம், சுகம், துக்கம், நித்தியம் அநித்தியம் ஆகியவற்றைப் பகுத்தறிந்து ஆராயக் கூடியவன். குருவில்லா வித்தை பாழ் என்பது போல, ஆத்மசாதகர்களின் தகுதிகளையும், சாதனை வாழ்வில் ஏற்படும் இடர்பாடுகளையும், அவற்றைச் சரி செய்து இறையனுபூதியை எய்தும் மார்க்கத்தையும் கற்றுத் தரும் எளிமையான நூல் இது.
Product Details
.