











Anbu Amma (Tamil)
₹ 75.00
Out of stock
Tags:
புராணகாலத்துத் தாய்மார்கள், வரலாற்றுத் தாய்மார்கள், இன்றைய கால மகத்தான மாதாக்கள், மகன்களை மகான்களாக்கிய புனிதவதிகள் என்று இந்த நூலில் பல இணையற்ற அன்னையர்களின் அற்புத வரலாறுகள் இடம் பெற்றுள்ளன! வாருங்கள், தாய்மை என்ற பொங்கும் புண்ணியப் புனலில் நீராடிக் களிப்போம். அதன் மூலம் லோக மாதாவின் இன்னருளைப் பெறுவோம்!
Delivery
Product Details
.



