
Anbu Madham (Tamil)
 ₹ 50.00 
Tags: 
அறிவால் எல்லாவற்றையும் சாதித்துவிட முடியாது, அன்பு வேண்டும், அன்பு செலுத்த வேண்டும், அன்பைப் பெற வேண்டும்; அப்போதுதான் வாழ்க்கைக்குப் பொருள் இருக்கும். அத்தகைய அன்பை விவரித்து, அதனை அடிப்படையாகக் கொண்ட ஒரு மதத்தை இங்கே விளக்குகிறார் சுவாமி விவேகானந்தர்.
Delivery
 Product Details 
 Everything cannot be achieved by intellect. Love is needed. We have to give love and get back love. Then only life will have meaning. Swami Vivekananda details about a religion based on that love. 



