Aparokshanubhuti (Tamil)
₹ 100.00
Tags:
அறம், பொருள், இன்பம், மோட்சம் ஆகிய நான்கு புருஷார்த்தங்களில் முக்கிய புருஷார்த்தமான மோட்சத்தை அடைய பிரம்மாத்ம ஐக்கிய ஞானம் காரணம். அந்த ஞானத்தை நேரடியாக அனுபவபூர்வமாக உணர்வதே அபரோக்ஷானுபூதி ஆகும்.
சுருதி, ஸ்ம்ருதி மற்றும் அனுபவ பிரமாணங்களுடன் ஆச்சாரியர் ஸ்ரீசங்கரர் பிரம்மாத்ம ஐக்கியத்தை இந்த நூலில் ஸ்தாபிக்கிறார். அந்த ஐக்கியத்தை அடைய யோகத்தின் உதவியையும் ஏற்றுக்கொண்டு, யோகத்தைப் பற்றிய ஒரு புதிய கண்ணோட்டத்தையும் இதில் அவர் ஏற்படுத்துகிறார். அத்வைத வேதாந்தத்தை முறையாகக் கற்க விரும்பும் தமிழ் மக்கள் இந்நூலின் மூலம் பயன் பெறுவர்.

Product Details
.