Arubattu Moovar Arimugam (Tamil)
Tags:
நாயன்மார்கள் அறுபத்து மூவர் - தென் இந்தியாவின் ஆன்மீக வரலாற்றில் சிதறிக் கிடைக்கும் ரத்தினங்கள்! இவர்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் பக்தி சித்தாந்தத்தின் உயரிய கருத்துக்களின் பிரதிபலிப்பே! நாயன்மார்களின் வாழ்க்கை சம்பவங்களைச் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் வண்ணம் இந்நூலில் தொகுத்து வழங்கியுள்ளோம். இவர்களைச் சிந்திப்பதால் நம்முள் அறியாமை என்ற களை நீங்கும்; பக்தி என்ற பூ பூக்கும்!
Author
Gowri Rajagopal Language
Tamil Publisher
Sri Ramakrishna Math, Chennai Binding
Paperback Pages
72 ISBN
9788178235400 SKU
BK 0000138 Weight (In Kgs)
0.155 Choose Quantity
₹ 150.00
Product Details
An Introduction to 63 Nayanmars.