
Arulmigu Annaikku Ayiram Pottrigal (Tamil)
₹ 15.00
Out of stock
Tags:
தேவியின் அவதாரமாக அன்னை ஸ்ரீசாரதாதேவியை உலகோர் வழிபடப்படுகின்றனர். அவரை மலர்கள், குங்குமம் போன்றவற்றால் அர்ச்சனை செய்து வழிபட ஸம்ஸ்கிருதத்தில் ஸஹஸ்ர நாமம் உள்ளது போல, தமிழில் அர்ச்சனை செய்ய விரும்புவோருக்காக உருவாக்கப்பட்டது ‘அருள்மிகு அன்னைக்கு ஆயிரம் போற்றிகள்’. அன்னையின் வரலாறு, அவரது அவதார மகிமை, அருள் திறம், அன்னையிடம் பிரார்த்தனை போன்ற பகுதிகள் இதில் இடம் பெறுகின்றன.
Delivery
Product Details
Arulmigu Annaiku Ayiram Potrigal



