
Asiriyargalukku (Tamil)
₹ 30.00
Tags:
புதிய இந்தியாவை உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்கும் பொறுப்பும் மிக அதிகம். இவற்றைப் பற்றி சுவாமி ரங்கநாதானந்தர் இந்த நூலில் கூறியிருக்கிறார். நல்ல கருத்துக்களே நல்ல சமுதாயத்தை தோற்றுவிக்கின்றன. நல்ல கருத்துக்கள் ஆழ்ந்து மனதில் நிற்கும்படி எளிமையாக இந்த நூலில் கூறப்பட்டுள்ளன. புதிய இந்தியாவில் பங்குபெற விழையும் யாவரும் இந்த நூலைப் பெற்றுப் பயனடைய வேண்டும்.
Product Details
Swami Ranganathananda Maharaj's (13th president of Sri Ramakrishna Math & Mission) address to the teachers of 3 schools at New Delhi, on their role and responsibility in creating a new India has come as a gift to Tamil readers under the title 'Asiriyargalukku.' Swamiji's address points out that the teacher should inspire his words, continue to learn forever and underlines the importance of their training, their rights and highlights the impact of Indian thought on the western minds. The small book has 12 chapters, analyses the teacher and sets him for a greater role in shaping his students for a bright future