Atma Bodham (Tamil)
Tags:
எளிமையான 68 சுலோகங்களைக் கொண்ட ஆத்மபோதத்தில், அத்வைத வேதாந்தத்தின் நுட்பமான பல கருத்துகளை ஆச்சாரியர் ஸ்ரீசங்கரர் விளக்குகிறார். அனைவருக்கும் இவை எளிதில் புரிய வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு சுலோகத்திலும் அவர் நடைமுறை உதாரணங்களைக் கூறியுள்ளார் என்பது இதன் சிறப்பு. அத்வைத வேதாந்தத்தை முறையாகக் கற்க விரும்புபவர்களுக்கான முதல் நூல் இது. மூல சுலோகங்கள் ஸம்ஸ்க்ருதத்திலும் தமிழிலும், பத்மபாதரின் விளக்கவுரை தமிழிலும் கொடுக்கப்படுள்ளன. சுலோகத்திற்குப் பதவுரையும் பொருளுரையும் கொடுக்கப்பட்டுள்ளன; தேவையான இடங்களில் விளக்க உரைகளையும் சேர்க்கப்பட்டுள்ளன.
Author
Swami Suprajnananda Language
Tamil Publisher
Sri Ramakrishna Math, Chennai Binding
Paperback Pages
82 ISBN
9788178837529 SKU
BK 0002644 Weight (In Kgs)
0.115 Choose Quantity
₹ 70.00
Product Details
Ātma-bōdha is a short Sanskrit text attributed to Adi Shankara of Advaita Vedanta school of Hindu philosophy. The text in sixty-eight verses describes the path to Self-knowledge or the awareness of Atman. The Vedanta tradition states that the text was written by Shankara for his disciple, Sanandana, also known as Padmapāda.
The original text consists of sixty-eight verses and describes the way to the attainment of the knowledge of the Atman. As in Vivekachudamani, Shankara teaches that the Ultimate Reality or Brahman, the foundation of all, is beyond name and form, is of the nature of Pure Consciousness, but who can be realized by pursuing the Path of Knowledge. Atmabodha text reiterates that the Path of Knowledge consists in shravana (hearing the instructions of a teacher), manana (reflecting on what is heard) and nididhyasana (meditating on Truth with single-minded devotion); viveka (philosophical discrimination) and vairagya (renunciation of all that which is unreal) are the basic disciplines required to be followed.