Belur Madam - Teertha Yatthirai (Tamil)
Tags:
பேலூர் மடம் இன்று ஒரு முக்கியமான தீர்த்தத் தலம். உலகெங்கிலுமிருந்து லட்சக்கணக்கானோர் பேலூர் மடத்திற்கு வருகின்றனர். ஸ்ரீராமகிருஷ்ண பக்தர்களுக்கு இது ஒரு புனிதப் பயணம். பேலூர் மட தீர்த்த யாத்திரையின் அம்சங்கள், அங்கே தரிசிக்க வேண்டிய இடங்கள், அவற்றின் முக்கியத்துவம் ஆகியவற்றை இந்நூல் விவரிக்கிறது. இப்புனிதப் பயணத்தை மேற்கொள்பவர்கள், தங்கள் யாத்திரையின் முழுபயனைப் பெற இந்நூல் வழிவகுக்கும்.
Author
Swami Asutoshananda Language
Tamil Publisher
Sri Ramakrishna Math, Chennai Binding
Paperback Pages
152 ISBN
9788178235240 SKU
BK 0000683 Weight (In Kgs)
0.155 Choose Quantity
₹ 35.00
Product Details
This book provides information and guidelines to pilgrims to Belur Math founded by Swami Vivekananda that is well known for its architecture, elegance and spiritual atmosphere.It is also a reliable guidebook for devotees to make their pilgrimage fruitful to Belur Math and places associated with the Holy Trio. Appendices at the end of the book provide additional information like distances between various places and the time taken to reach them, list of books to be read before undertaking the pilgrimage, and the contact addresses of the various pilgrim centers. A color sketch of the entire Belur Math premises adds value to the book.