













Bhagavan Sri Ramakrishnar (Divya Charitam) Tamil
₹ 500.00
Tags:
அவதார புருஷரான ஸ்ரீராமகிருஷணரின் தெய்வீக வாழ்க்கையை விளக்கும் அற்புத நூல். கடவுளை நேராகக் காண முடியும், அவருடன் பேச முடியும் என்பதையும், சமயம் என்பது ஏழை-பணக்காரர், பண்டிதர்-பாமரர் என்ற பேதமின்றி அனைவரும் பின்பற்றக்கூடியது என்பதையும் ஸ்ரீராமகிருஷ்ணரே வாழ்ந்து காட்டியுள்ளார். அவரது உபதேசங்கள் அனைத்தும் அவரது வாழ்க்கை அனுபவங்கள். எனவே அவைகள் படிப்பவரின் மனதில் ஆழமான முத்திரையைப் பதிக்கின்றன. அவரது தெய்வீக வாழ்க்கையை ஆசிரியர் தெளிவாக இந்த நூலில் எடுத்துக்கூறியுள்ளார்.
Delivery
Product Details



