Ramakrishna Math iStore
0
Currency

Bhagavata Kadhaigal (Tamil)

பகவான் விஷ்ணுவின் பல அவதாரங்களை ஸ்ரீமத் பாகவதம் பன்னிரெண்டு அத்தியாயங்களில் கூறுகிறது. இது ஞானிகளும் போற்றும் பக்தி சாஸ்திரம். குறிப்பாக, அதன் பத்தாவது அத்தியாயத்தில் சிறப்பு வாய்ந்த ‘ஸ்ரீகிருஷ்ணாவதாரம்’ உள்ளது. எல்லையற்ற கல்யாண குணங்களைக் கொண்ட பகவானிடத்தில் எந்தக் காரணமுமின்றி ஞானிகளும் ஆழ்ந்த பக்தி கொள்கின்றனர். ‘பிபத பாகவதம் ரஸாலயம்’ ‘பாகவதரசத்தை இறுதிவரை மீண்டும் மீண்டும் பருகுவோம்’ என்று ஸ்ரீவியாசர் எல்லோரையும் அழைக்கிறார். அத்தகைய பெருமை வாய்ந்த ஸ்ரீமத் பாகவத்தின் கதைகளைத் தொகுத்து இந்நூலில் வழங்கியுள்ளார் ஆசிரியர்.
Author
Swami Bodhasarananda
Language
Tamil
Publisher
Sri Ramakrishna Math, Chennai
Binding
Paperback
Pages
284
ISBN
9788178837123
SKU
BK 0002455
Weight (In Kgs)
0.275
Choose Quantity
₹ 150.00
+ Add to Cart+ Adding to cart
Bhagavata Kadhaigal (Tamil)
Bhagavata Kadhaigal (Tamil)
Bhagavata Kadhaigal (Tamil)
Bhagavata Kadhaigal (Tamil)
Bhagavata Kadhaigal (Tamil)
Bhagavata Kadhaigal (Tamil)
Bhagavata Kadhaigal (Tamil)
Bhagavata Kadhaigal (Tamil)
Bhagavata Kadhaigal (Tamil)
Bhagavata Kadhaigal (Tamil)
Bhagavata Kadhaigal (Tamil)
Bhagavata Kadhaigal (Tamil)
Bhagavata Kadhaigal (Tamil)
Product Details
Srimad Bhagavatam narrates the various incarnations of Lord Vishnu in twelve chapters. Even the saints hold this nectar of devotion in high esteem. Especially the great Krishna avatara is in the tenth chapter. The Lord has infinite good qualities and even the saints, without any reason, have deep devotion towards Him. pibata bhagavata rasalayama, Drink the nectar of Bhagavata again and again Sri Vyasa calls everyone. The author has compiled stories from the glorious Bhagavata in this book. 
Added to cart
- There was an error adding to cart. Please try again.
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.