Bhakti Kathaigal (Tamil)
Tags:
அரிய பெரிய கருத்துக்களையும் தத்துவங்களையும் நேரடியாக விளக்குவது மிகவும் கடினம். நுட்பமான அறிவு கொண்டவர்களும் பெரியோர்களுமே அவற்றை அறிய முடியும். ஆனால் சிறுவர்கள் உட்பட அனைவரும் அவற்றை அறிய வேண்டியது அவசியம். தத்துவங்களை எளிதில் புரியவைத்து, மனதில் பதிக்கும் ஆற்றல் கொண்டவை கதைகள். மனிதர்கள் தங்களது வாழ்க்கையினை உயர்த்துகின்ற ஒழுக்கம், தன்னலமற்ற பண்பு, ஆன்மீகம், நேர்மை, பொறுமை முதலியவற்றைப் பாமரர்களுக்காக 'பக்திக்கதைகள்' என்னும் இந்தப் புத்தகத்தை வழங்குகிறோம்.
Author
Swami Kamalatmananda Language
Tamil Publisher
Sri Ramakrishna Math, Chennai Binding
Paperback Pages
192 ISBN
9788178232737 SKU
BK 0000702 Weight (In Kgs)
0.200 Choose Quantity
₹ 90.00
Product Details
Bhakti Kathaigal