
Bharadathin Deivamagal Sagodari Niveditai (Tamil)
₹ 125.00
Out of stock
Tags:
சுவாமி விவேகானந்தர் போன்ற புனிதர்களின் தாக்கம் ஒருவரின் வாழ்க்கையை எவ்வாறு உயர்த்துகிறது? இக்கேள்விக்கான பதிலே சகோதரி நிவேதிதையின் வாழ்க்கை! மொழி, மதம், இனம், நாடு போன்ற தடைகளைக் கடந்து பாரதத்தின் முன்னேற்றத்திற்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர் சகோதரி நிவேதிதை. அவரது வாழ்க்கையில் நடந்த முக்கியச் சம்பவங்கள் மற்றும் அவர் ஆற்றிய நற்பணிகள் அனைத்தும் படக்கதைகளாக இந்நூலில் வழங்கப்பட்டுள்ளன. பாரதத்தின் இந்த தெய்வமகளைத் தெரிந்து கொள்வோம்! அவர் காட்டிய உயர் லட்சியங்களின் பாதையில் பயணிப்போம்!
Delivery
Product Details
.



