Vakya Vritti (Tamil)
உபநிஷதம் என்ற சொல்லே நமது உடலிலும் நாடி நரம்புகளிலும் புகுந்து புத்துணர்வை அளிக்கிறது. நான் உபநிஷதங்களைத் தவிர வேறெதையும் பேசவில்லை என்கிறார் சுவாமி விவேகானந்தர். தூய்மையான பரம்பொருள் நீங்களே! ஆனந்த வடிவான பரம்பொருள் நீங்களே! என்கிறது உபநிஷதம். ‘தத் த்வம் அஸி’ இதுதான் உபநிஷதங்களின் சாரம். இதை போதிப்பதற்காக வாக்கிய விருத்தி நூலை ஆசாரியர் ஸ்ரீசங்கரர் எழுதியுள்ளார். அதன் தமிழ் விளக்கம் இந்த நூல்.
Delivery