
Kadavulukkana Pathai (Tamil) (Paperback)
₹ 100.00
Out of stock
கடவுளை அடைவதற்கான ஆன்மிகப்பாதையில் பயணிப்பவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டிய பண்பு நலன்கள், பயணிக்கையில் ஏற்படும் தடைகள், அவற்றிலிருந்து விடுபட்டு இலக்கை அடைவதற்கான வழிமுறைகள், குருவின் அவசியம் போன்ற பல்வேறு விஷயங்களைத் தெள்ளத்தெளிவாக எளிய முறையில் விளக்கும் நூல் இது.
Delivery



