
En Pillaigalukku Paritchai (Tamil)
₹ 40.00
Out of stock
Tags:
வேத காலம் முதல் விவேகானந்தர் வரை ஆன்மிகத்தை எளிமையாகப் புரிய வைப்பதற்காக கதைகள் வழியாக தத்துவத்தை எடுத்துரைப்பது நம் மரபாகும். மனிதர்கள் மட்டுமன்றி மீன், பூனை, கொசு போன்ற சிறு உயிர்களிலிருந்தும் வாழ்க்கைப் பாடங்களை கற்கலாம் என்பதை இக்கதைகள் காட்டுகின்றன. இந்தக் கதைகளை பெற்றோரும் ஆசிரியர்களும் குழந்தைகளுக்கும் மாணவர்களுக்கும் கூறினால், சமூகம் நிச்சயம் முன்னேறும் என்பதே இதன் நோக்கம்.
Delivery



