
Enadu Payanam (Tamil)
₹ 75.00
Tags:
சுவாமி விவேகானந்தர் இருமுறை மேலை நாடுகளுக்குப் பயணம் செய்துள்ளார். அவ்வாறு சென்ற போது அவருக்குக் கப்பலில் கிடைத்த அனுபவங்கள், அது கடந்து சென்ற நாடுகளின் வர்ணனை, அந்த நாட்டு மக்களின் பழக்க வழக்கங்கள், நாகரீகம், பண்பாடு, அந்த நாடுகளின் வரலாற்று உண்மைகள் முதலியவற்றைத் தனது சொந்த வார்த்தைகளில் இந்த நூலில் விவரிக்கிறார்.
சுவாமிஜியுடன் பயணிக்கவும், அவர் சென்ற இடங்களை அவர் கண்ணோட்டத்தில் மீண்டும் காணவும் படியங்கள், ‘எனது பயணம்’!
சுவாமிஜியுடன் பயணிக்கவும், அவர் சென்ற இடங்களை அவர் கண்ணோட்டத்தில் மீண்டும் காணவும் படியங்கள், ‘எனது பயணம்’!
Product Details
Swami Vivekananda presents the interesting experience he had during his second sea voyage to the West with historical information and subtle humors.