









Enrum Naan Un Annai (Tamil)
₹ 35
Out of stock
‘இந்த உலகமே அன்பின் அடிப்படையில்தான் இயங்குகிறது’ என்றார் சுவாமி விவேகானந்தர். அன்னை ஸ்ரீசாரதாதேவி தமது வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் ‘அன்பு செய்வது’ என்ற ஒரே தத்துவத்தைக் கடைப்பிடித்து வாழ்ந்தார். அந்த அன்பைப் பக்குவப்படுத்தினால் அதுவே இன்றைய உலகிற்குத் தேவையான சேவை. ‘தெய்வத் திருமூவரான ஸ்ரீராமகிருஷ்ணர், ஸ்ரீசாரதாதேவி, சுவாமி விவேகானந்தர் மற்றும் மகான்கள் பலரின் வாழ்க்கைச் சம்பவங்களும் உபதேசங்களும் இன்றைய மக்களுக்கு எப்படிப் பயன்படுகின்றன; எவ்வாறு ஆறுதலையும் தைரியத்தையும் வழங்கி வழிகாட்டுகின்றன’ என்பதைக் காட்டும் முத்துக்கள் இவை.