Gurudevar - Thooya Annaiyin Teertha Yathiraigal
₹ 120.00
Out of stock
Tags:
‘தீர்த்தீ குர்வந்தி தீர்த்தானி - புனிதர்களின் வருகையால் புனிதத் தலங்கள் மேலும் புனிதமடைகின்றன’ என்கிறது ஸ்ரீமத் பாகவதம். இக்காலத்தில் ஆன்மீகத்தை மீண்டும் நிலைநாட்ட வந்த குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ணரும் தூய அன்னை ஸ்ரீசாரதா தேவியும் இந்தியாவின் முக்கிய புனிதத்தலங்களுக்கு யாத்திரை மேற்கொண்டனர்.
வேவ்வேறு தீா்த்தத் தலங்களில் அவர்கள் பெற்ற ஆன்மீக தரிசனங்கள், நடந்த முக்கியச் சம்பவங்கள் ஆகியவற்றை வண்ணப்படங்களுடன் விவரிக்கிறது இந்நூல். இவற்றைப் படிக்கும் வாசகர்கள் பக்திச் சுவையில் திளைக்காமல் இருப்பது கடினம்.

Delivery