Hindu Madham Oru Parvai (Tamil)
₹ 100.00
Out of stock
Tags:
உலக மதங்களில் மிகத் தொன்மையான மதம் இந்து மதம். இது ஒரு நூலையோ ஓர் அவதார புருஷரையோ சார்ந்ததல்ல. இது பரம்பொருளைத் தேடும் ஒரு வாழ்க்கை முறை. இறைநிலையை அடைய, உயரிய தத்துவங்களின் அடிப்படையில் பல்வேறு மார்கங்களை வழங்கியுள்ளது இந்து மதம்.
இந்து மதத்தின் அடிப்படைத் தத்துவம், முக்கிய இலக்கியங்கள், பக்தி மார்கங்கள் மற்றும் இந்து மத வாழ்வியல் ஆகியவற்றை எளிமையாக விளக்குகிறது இந்நூல். இன்றைய தலைமுறைக்கு நமது பண்பாட்டின் அடிப்படையை விளக்கி இந்து மதத்தைக் குறித்த ஒரு தெளிவான கண்ணோட்டத்தை வழங்குகிறது இந்நூல்.

Delivery