
Ilaingar Sakthi (Tamil)
₹ 50.00
Tags:
நவீன உலகின் தொலைக்காட்சி, இண்டர்நெட் போன்ற பல செயதித் துறை சாதனங்கள் இளைஞர்களை, புலனின்ப வாழ்க்கைதான் மனிதனின் குறிக்கோள் என்று எண்ணச் செய்கினறன. இச்சூழ்நிலையில் நமது பண்டைய நாகரிகத்தின் குறிக்கோளான தூய்மை மற்றும் கற்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் நோக்கத்தோடு இந்நூலை சுவாமி புருஷோத்தமானந்தர் எழுதியுள்ளார். பிரம்மச்சரியம் அல்லது கற்பு என்ற உயர்ந்த குறிக்கோளே மனிதனை மிருக வாழ்விலிருந்து மனித வாழ்க்கைக்கும், தெய்வீகத்திற்கும் இட்டுச் செல்கின்றது. உயர் வாழ்க்கை வாழ விரும்பும் இளைய தலைமுறையினருக்கு இப்புத்தகம் ஒரு வரப்பிரசாதம்!
Product Details
Author: Swami Purushottamananda Language: Tamil Publisher: Sri Ramakrishna Math Chennai pages: 104 ISBN: 9788178233390 Binding: Paperback