Ilaya Bharatame Ezhuga (Tamil)
₹ 90.00
Tags:
சர்வமத மகாசபையில் இந்திய ஆன்மீகத்தின் வெற்றிக் கொடியைப் பறக்கவிட்டார் சுவாமி விவேகானந்தர். அவர் அமெரிக்கா செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்யும் பாக்கியத்தைப் பெற்றவர்கள் சென்னை மக்களே! அவர் தாயகம் திரும்பியதும், சளைக்காமல் சொற்பொழிவுகள் ஆற்றி, நமது ஈடிணையற்ற பாரம்பரியத்தை மக்களுக்கு உணர்த்தினார்.
சுவாமிஜி சென்னையில் நிகழ்த்திய ஏழு சொற்பொழிவுகளின் தொகுப்பே இந்நூல். ஒவ்வொரு இளைஞனின் ஆற்றலை தட்டி எழுப்பக்கூடிய இசச்சொற்பொழிவுகள், அன்று போல் இன்றும் பொருத்தமானவை.
சுவாமிஜி சென்னையில் நிகழ்த்திய ஏழு சொற்பொழிவுகளின் தொகுப்பே இந்நூல். ஒவ்வொரு இளைஞனின் ஆற்றலை தட்டி எழுப்பக்கூடிய இசச்சொற்பொழிவுகள், அன்று போல் இன்றும் பொருத்தமானவை.
Product Details
Swami Vivekananda's return to motherland in 1897 marked a wave of Jubilation and at Madras he gave 7 lectures during his 9 day stay at Castle Kernan (or Ice House), the present 'Vivekanandar Illam' or 'Vivekananda House'. In these lectures Swamiji shook the sleeping soul of the Indians, raised the national consciousness by highlighting the glorious heritage of India & India's unique contribution to world and gave them their lost identity. Swamiji fired them to shake off their inertia and work for the betterment of themselves and the masses. These seven lectures are: 1. Reply to the Address of Welcome at Madras 2. My Plan of Campaign 3. Vedanta in its Application to Indian Life 4. The Sages of India 5. The Work before us 6. The Future of India 7. On Charity. This book is a Tamil translation of his lectures delivered in English at Chennai (the then Madras) and is special to every Tamil reader and resident of Chennai.