
Imayathin Madiyil (Tamil)
₹ 45.00
Tags:
1887–லிருந்து 1897–வரை இந்தியா முழுதும் பல திருத்தலங்களுக்கு சுவாமி அகண்டானந்தர் புனிதப் பயணம் சென்றார். இமயத்தைக் கடந்து திபெத்திற்கும் மூன்று முறை விஜயம் செய்தார். இமயத்தில் தனது அனுபவங்களையும் அங்குள்ள இடங்களைப் பற்றியும் அவர் இந்நூலில் மிக அழகாக வர்ணித்துள்ளார். அவரது இந்தப் புனிதப் பயணத்தின் அனுபவங்கள் ஆன்மீக அன்பர்களுக்கு உத்வேகத்தையும் ஊக்கத்தையும் அளிக்கும்.
Delivery
Product Details
Author: Swami Akhandananda Language: Tamil Publisher: Sri Ramakrishna Math Chennai pages:226 ISBN: 9788178234151 Binding: Paperback



