Indhu Kalacharam - Or Arimugam (Tamil)
₹ 70.00
Tags:
இந்தியா ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அமைதியுடன் வாழ்ந்து, உலகின் பழமையான மற்றும் உயர்ந்த நாகரிகங்களில் ஒன்றாக விளங்கியுள்ளது. கிரீஸ், ரோம் போன்ற நாடுகள் தோன்றும் முன்னரே இந்தியாவில் உயர்ந்த கலாச்சாரம், கலை, கணிதம், அறிவியில், வானவியல், தத்துவம் ஆகியவை வளர்ந்து உச்சத்தை அடைந்திருந்தன. நமது பழைய பெருமைகள் எதையும் நாம் மறந்துவிடக்கூடாது.
இந்து மதம், பண்பாடு, சமூகம் ஆகியவற்றின் சாரத்தையும் பெருமையையும் இந்த நூல் சுருக்கமாகவும் தெளிவாகவும் எடுத்துரைக்கிறது.
இந்து மதம், பண்பாடு, சமூகம் ஆகியவற்றின் சாரத்தையும் பெருமையையும் இந்த நூல் சுருக்கமாகவும் தெளிவாகவும் எடுத்துரைக்கிறது.
Delivery