
Indiya Penmanigal (Tamil)
₹ 60.00 ₹ 75.00
Tags:
ஒவ்வோர் இனத்திலும் உருவாகும் பெரியவர்களுக்குப் பின்னால் ஒரு பெண் உந்துசக்தியாக இருப்பதைச் சரித்திரம் நமக்குக் காட்டுகிறது. அத்தகைய பெண்ணினத்தின் முன்னேற்றம் தடைபட்டால், அது சமுதாயத்திற்குப் பெரும் கேடாக அமையும் என்பதை உணர்ந்த சுவாமி விவேகானந்தர், பெண்களின் முன்னேற்றத்திற்காக அரும்பாடு பட்டார். சரித்திரத்திலேயே பெண்களின் உரிமையையும் சுதந்திரத்தையும் ஒளிவு மறைவின்றி நிலைநிறுத்திக் காத்த முதல் துறவி இவரே. இந்தியப் பெண்கள், அவர்களின் இன்றைய நிலைமை, அவர்களை முன்னேற்றுவதற்கான வழி, மற்றும் பெண்கள் கல்வி, திருமணம் அவர்களின் லட்சியம் என்பவைப்பற்றி சுவாமிஜியின் கருத்துக்கள் இந்த நூலில் இடம்பெறுகின்றன. இக்கருத்துக்கள் பெண்களின் முன்னேற்றம் குறித்த சரியான கண்ணோட்டத்தை நமக்கு வழங்கும் என்பதில் சந்தேகமில்லை.
Product Details
Swami Vivekananda?s views on Indian women, their present status, How to improve them, their education, marriage, their goals etc. are presented in this book.