Indiya Thayin Panikku Elaijnargale Varugha (Tamil)
₹ 100.00
Tags:
சகோதரி நிவேதிதை, அரவிந்தர், பாரதியார், சுபாஷ் சந்திரபோஸ், மகாத்மா காந்தி, ரவீந்திரநாத் தாகூர் முதலியோர் இந்தியத் தாயின் பணிக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டவர்கள். இவர்கள் அனைவரும் சுவாமி விவேகானந்தரின் கருத்துக்களிலிருந்து ஊக்கம் பெற்றுள்ளனர். இவ்வாறு சுவாமிஜியின் சிந்தனைகளால் ஆட்கொள்ளப்பட்டு, இந்தியத் தாய்க்குப் பணியாற்றி மேன்மை அடைந்தவர்கள் பலர்!
நமது தாய்நாட்டின் மறுமலர்ச்சி குறித்து சுவாமிஜி ஆற்றிய எழுச்சியூட்டும் சொற்பொழிவுகளை இன்றைய இளைஞர்களுக்கு தொகுத்து வழங்குகிறது இந்நூல். இந்தக் கருத்துக்களை உள்வாங்கிக் கொள்வதன் மூலம் இந்தியத் தாயின் பணிக்கு எண்ணற்ற இளைஞர்கள் தோன்றுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

Product Details
Indiya Thayin Panikku Ilaijnargale Varugha