Kadavulai Thedi (Tamil)
Tags:
சுவாமிஜியின் எழுத்துக்களிலும் சொற்பொழிவுகளிலும் வெளிப்பட்ட அவரது ஊடுருவும் அறிவாற்றலை நம்மில் பெரும்பாலோர் அறிந்திருப்போம். ஆனாலும், மிகச் சிலரே அவருடைய கவிதைப் படைப்புகளைப் பற்றி அறிவர். சிந்தனைச் செறிவும் தெய்வீக உணர்ச்சியும் நிறைந்த அவரது பாடல்களின் தொகுப்பே இந்த நூல்.
கடவுள் எங்கே உள்ளார்? அமைதி எங்கே உள்ளது? அதை நாம் அடைவது எப்படி? இந்தக் கேள்விகளுக்கு விடை அழகிய பாடல்களாக இந்நூலில் அணிவகுத்து நிற்கிறது.
கடவுள் எங்கே உள்ளார்? அமைதி எங்கே உள்ளது? அதை நாம் அடைவது எப்படி? இந்தக் கேள்விகளுக்கு விடை அழகிய பாடல்களாக இந்நூலில் அணிவகுத்து நிற்கிறது.
Author
Swami Vivekananda Language
Tamil Publisher
Sri Ramakrishna Math, Chennai Binding
Paperback Pages
104 ISBN
9788178230702 SKU
BK 0000336 Weight (In Kgs)
0.110 Choose Quantity
₹ 65.00
Product Details
Tamil Translation of Poems written by Swami Vivekananda is presented. Answers for questions like, where is God? Where is Peace? How to achieve it? are presented in the form of lovely lyrics.