Kalvi Sindhanaiyalargalukku (Tamil)
Non-returnable
Tags:
ஸ்ரீராமகிருஷ்ணரின் நேரடிச் சீடரான சுவாமி ராமகிருஷ்ணானந்தர் கல்வியைக் குறித்து எழுதிய 22 கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். அவர் ஒரு சிறந்த சிந்தனையாளர், பேச்சாளர், அனைத்திற்கும் மேலாக கடவுளை உணர்ந்த ஞானி. உண்மையை உணர்த்துவதே கல்வியின் குறிக்கோள் என்றும், அத்தகைய கல்வி ஆன்மீகத் தத்துவத்தின் அடிப்படையில் நிறுவப்பட வேண்டும் என்றும் விளக்குகிறார். சிந்தனையைத் தூண்டும் உன்னதமான யோசனைகளையும், இன்றைய கல்வியின் சிக்கல்களுக்கான தீர்வுகளையும் கல்வியாளர்கள் இந்நூலில் காண்பர்.
Author
Swami Ramakrishnananda Language
Tamil Publisher
Sri Ramakrishna Math, Chennai Binding
Paperback Pages
332 ISBN
9788178234137 SKU
BK 0001559 Weight (In Kgs)
0.255 Choose Quantity
₹ 75.00
Product Details
Author: Swami Ramakrishnananda Language: Tamil Publisher: Sri Ramakrishna Math Chennai pages:368 ISBN: 9788178234137 Binding: Paperback
Kalvi Sindhanaiyalargalukku