
Kalviye Vazhi (Tamil)
₹ 100.00
Out of stock
Tags:
“மனிதனில் ஏற்கனவே இருக்கின்ற பூரணத்துவத்தை வெளிப்படுத்துவதே கல்வி!” என்கிறார் சுவாமி விவேகானந்தர். இன்றைய கல்வியோ நமது இளைஞர்களுக்கு வாழ்வாதாரத்திற்குத் தேவையான திறன்களை அளிப்பது என்னும் குறுகிய வட்டத்திலேயே கவனத்தைச் செலுத்துகிறது. சுவாமி விவேகானந்தர் கண்ட ‘முழுமையான கல்வியை (Integral Education)’ நம் இளைஞர்களுக்கு வழங்குவதே கல்வியின் உயர்ந்த லட்சியத்தை அடைவதற்கான வழி. இத்தகைய கல்வியின் தத்துவ அடிப்படையையும் அதன் செயல்முறையும் இந்நூல் தெளிவாக விளக்குகிறது. உன்னதமான மனிதர்களை உருவாக்கும் கல்வியைக் கட்டமைக்க இதுவே முதற்படி!
Delivery
Product Details
Kalviye Vazhi



