Karma Yogam (Tami)
Tags:
வேலை செய்யாமல், செயலில் ஈடுபடாமல் யாரும் ஒரு கணம்கூட இந்த உலகில் வாழ முடியாது. உடலளவில் செயல் நடைபெறாவிட்டால் மனத்தளவில் நடைபெறவே செய்யும். இப்படி நாம் ஈடுபட்டேயாக வேண்டியதான கர்மம் அல்லது செயலை எப்படி நமது ஆன்ம அனுபூதிக்கான வழியாக மாற்றிக் கொள்வது என்பதை கர்மயோகம் போதிக்கிறது. சுவாமி விவேகானந்தர் கர்மயோகத்தை எளியமுறையில் இந்த நூலில் கொடுத்துள்ளார்.
Author
Swami Vivekananda Language
Tamil Publisher
Sri Ramakrishna Math, Chennai Binding
Paperback Pages
189 ISBN
9788171207336 SKU
BK 0000308 Weight (In Kgs)
0.200 Choose Quantity
₹ 75.00
Product Details
This is a book that is about how to work, and not get caught by expectations. Swami Vivekananda explains Karma Yoga as the practical application of the teachings of Vedanta to the affairs of daily life. He shows the technique of converting the mundane activities of everyday life into a means of attaining supreme blessedness through selfless action.