Kizhakum Merkum (Tamil)
₹ 40.00
Tags:
சுவாமி விவேகானந்தர் நமது நாட்டின் மூலை முடுக்குகளுக்கு மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பயணித்தார்; இப்பயணங்களின் மூலம் ‘கிழக்கும் மேற்கும்’ குறித்த சில உண்மைகளை உணர்ந்தார்.
இந்நூலில் அவர் தமது கூரிய அறிவுத் திறனால் கீழை மேலை நாடுகளின் பண்பாடு, உணவு, உடை, சமயம், நடையுடை பாவனைகள் அனைத்தையும் ஒப்புநோக்கி, இரண்டிலும் உள்ள குறைகளையும் நிறைகளையும் விவரிக்கிறார். இரண்டையும் எந்த வகையில் இணைத்தால் புதிய மகோன்னதமான இனத்தை, கலாச்சாரத்தை உருவாக்க முடியும் என்பதையும் விளக்குகிறார்.

Product Details
Comparing the culture, food, dress, religion and behavior of East and West, Swami Vivekananda analyses in this book, their merits and demerits. How to bring out a magnificient culture by combination of these two is explained by Swamiji.