







Manam Or Attral Kalanjiyam (Tamil)
₹ 25.00
Out of stock
Tags:
எந்த துறையிலும் வெற்றி பெற மன ஒருமைப்பாடு அவசியம். இருப்பினும், நம் மனம் எளிதில் ஒருமுகப்படாமல் பெரும்பாலான நேரங்களில் அதுவே நம்மை அடக்கி ஆள்கிறது. இத்தகைய மனத்தை நம் வசமாக்குவது எப்படி? அதன் எண்ணற்ற ஆற்றல்களை எவ்வாறு கையாளலாம்? சுவாமி விவேகானந்தரின் போதனைகளின் மூலம் இவற்றை விளக்கி நமது மனத்தை நாமே புரிந்து கொள்ள உதவுகிறது இந்நூல்!
Delivery
Product Details
Manam Or Attral Kalanjiyam



