Manavargalukku Bhagavad Gitai (Tamil)
Tags:
ஸ்ரீமத் பகவத் கீதை ஒரு ஞானசுரங்கம். மனிதனின் உண்மை இயல்பு, மனதை ஒருமுகப்படுத்துதல், தீய எண்ணங்களிலிருந்து விடுபடுதல், கோபத்திலிருந்து விடுபடுதல், வாழ்க்கைப் பற்றிய சிறந்த கண்ணோட்டம், நல்ல மனிதனாக வளருதல் என்று வாழ்க்கைக்கு தேவையான பல்வேறு பண்புநலன்கள் இதில் வலியுறுத்தப்பட்டுள்ளன. மாணவர்களுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கீதையின் சுலோகங்களுக்குத் திரண்ட பொருளும், சுவாமி விவேகானந்தரின் பொருத்தமான, ஊக்கமளிக்கும் மேற்கோள்களும் இந்த நூலில் வழங்கப்பட்டுள்ளன.
Author
Swami Atmashraddhananda Language
Tamil Publisher
Sri Ramakrishna Math, Chennai Binding
Paperback Pages
82 ISBN
9788178236551 SKU
BK 0000276 Weight (In Kgs)
0.055 Choose Quantity
₹ 30.00
Product Details
Published Date: Jan 2012 This is an attempt to place of the central ideas of the Gita in a students perspective. It is a topical selection of Gita verses keeping a student in mind. To keep it concise the book has 12 chapters with each chapter containing only 4 verses/slokas each verse given in Tamil transliteration followed by its Tamil translation. Swami Vivekananda's quotes have been appropriately added at the end of each verse. A few thematic pictures in between the pages add visual impact to booklet. The book makes an easy reading; it is a ready-reference to know what Gita says about control of mind overcoming anger concentration of mind healthy interpersonal relationships true happiness and so on.