
Manavargalukku Suyamunettra Kalai (Tamil)
₹ 25.00
Tags:
மாணவப் பருவம் என்பது வாழ்க்கையில் முக்கியமான பருவம். அப்பருவத்தில் விதைக்கப்படும் நற்கருத்துகள் பின்னாளில் வளர்ந்து பெரிய விளைச்சலைத் தரும் என்பது எல்லோரும் அறிந்ததே. எனவே, இளமையிலேயே மாணவர்களுக்கு நல்ல பழக்க வழக்கங்களையும் உயர்ந்த கருத்துகளையும் பண்புகளையும் ஊட்ட வேண்டியது பெற்றோரின் கடமை. எல்லாவற்றிற்கும் அடிப்படையாக ஆன்மீகத்தையும் போதிக்க வேண்டும். நல்ல மாணவர்களை உருவாக்குவதன் மூலம் நல்ல சமுதாயத்தை உருவாக்கலாம். மாணவர்களுக்காகவே சுவாமி பிரேமேஷானந்தர் இந்நூலை எழுதியிருக்கிறார். அரிய இந்த நூலைப் பெற்று எல்லோரும் பயனடையலாம்.