
Manavargalukku Vivekanandar (Tamil)
₹ 30.00
Tags:
தன் வாழ்க்கையை சரியான பாதையில் வழிநடத்த, ஒரு மாணவனுக்கு நல்ல முன்னோடி தேவை. வீரம், கருணை, கொடை, மன ஒருமைப்பாடு போன்ற நற்குணங்களின் இருப்பிடமாகத் திகழ்ந்த சுவாமி விவேகானந்தர், மாணவ சமுதாயத்திற்கு ஒரு சிறந்த முன்னோடி. இம்மாமனிதரின் மகத்துவத்தை வெளிப்படுத்தும் சில சுவாரஸ்யமான வாழ்க்கைச் சம்பவங்களை தொகுத்து வழங்குகிறது இந்நூல். இன்றைய மாணவர்களுக்கு சுவாமி விவேகானந்தரை அறிமுகப்படுத்த இதை விட சிறந்த வழி உண்டோ?