Mantira Dikshai (Tamil)
₹ 25.00
Tags:
ஒரு தெய்வத்தை இஷ்டதெய்வமாகக் குறிப்பிட்டு, அந்தத் தெய்வ மந்திரத்தை உபதேசித்து ஆன்மீகப் பாதையைக் காட்டுகிறார் குரு. மந்திர உபதேசம் தந்து நம்மை ஆன்மீக வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கச் செய்கின்ற நிகழ்ச்சியே மந்திர தீட்சை.
மந்திர தீட்சை பெறுவதற்கான நிபந்தனைகள், ஆன்மீகப் பாதையில் வருகின்ற தடைகள், அவற்றை விலக்கி முன்னேறுவதற்கான வழிகள் போன்றவற்றை இந்த நூல் விளக்குகிறது. மந்திர தீட்சை பெற்றவர்களுக்கும், பெற விரும்புவர்களுக்கும் இந்த நூல் ஒரு சிறந்த வழிகாட்டி.

Product Details
Mantira Dikshai (or spiritual initiation) is initiation of a spiritual aspirant into a Spiritiual tradition with a sacred name (or a mantra which is a set of sacred words) by a competent guru along with his blessings and counsels. It is this path shown by the guru which help the aspirants to achieve their supreme goal. By constant repetition of this mantra with utmost devotion faith and sincerity given by the guru a aspirant will become free from the bondage of ignorance i.e. liberation from the chain of births and deaths and attain the eternal peace. Swami Bhuteshanandaji Maharaj (the twelfth President of the Ramakrishna Math & Mission) has lucidly analyzed about all the factors related with mantira dikshai.