











Mounam (Oru Yogak kalai)
₹ 40.00
Out of stock
Tags:
உலகத்தில் தோன்றியுள்ள எல்லா மதப் பெரியவர்களும் ‘மௌனம்’ என்னும் ஆன்மீகச் சாதனையைச் சிறப்பாகப் பேசுகின்றனர். தெளிவான சிந்தனை, உயர்ந்த தத்துவ நோக்கம், மனஅமைதி, சீரான சமூக உறவுகள் எல்லாவற்றிற்கும் மேலாக ஆன்மீக வாழ்வின் உயர்வு போன்றவை மௌனத்தினால் கிடைக்கும் சிறப்பு பண்புகள். தெளிவான சிந்தனை, உயர்ந்த தத்துவ நோக்கம், மனஅமைதி, சீரான சமூக உறவுகள் எல்லாவற்றிற்கும் மேலாக ஆன்மீக வாழ்வின் உயர்வு போன்றவை மௌனத்தினால் கிடைக்கும் சிறப்பு பண்புகள். சுவாமி பரமானந்தர் ஆங்கிலத்தில் Silence As Yoga என்னும் தலைப்பில் எழுதிய நூல் எமது மடத்தின் மூலமாக 1982 முதல் வெளிவந்து கொண்டிருக்கிறது. இத்தகைய சிறந்த நூல் தமிழ் மக்களைச் சென்றடையும் வண்ணம் இப்போது தமிழில் வெளிவருகிறது. இந்த நூல் இளைஞர்கள் மற்றும் பெரியவர்களுக்குச் சிறந்த வழிகாட்டியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
Delivery
Product Details
Mounam (Oru Yoga Kalai)



