Nagarikamum Samuthayah Kotpadum (Tamil)
Ramakrishna Math iStore
0
Currency
Nagarikamum Samuthayah Kotpadum (Tamil)

Nagarikamum Samuthayah Kotpadum (Tamil)

₹ 30
Out of stock
இன்று நமது சமுதாயத்தின் பலம் பலவீனங்களைக் குறித்து நம்மிடையே சரியான புரிதல் இல்லாததாலும், மேலைநாட்டுக் கொள்கைகளைக் கண்மூடித்தனமாகக் கடைப்பிடிப்பதாலும், பல்வேறு சமூகப் பிரச்சனைகளை எதிர்கொள்கிறோம். பண்பாட்டோடு கூடிய ஒரு ஆன்மீக சமுதாயத்தை உருவாக்குவதையே சுவாமி விவேகானந்தர் லட்சியமாகக் கொண்டிருந்தார். இத்தகைய சமுதாயத்தைக் கட்டமைப்பதற்கான வழிமுறையை சுவாமிஜி இந்த நூலில் விளக்குகிறார். இந்தியாவின் சமுதாய அமைப்பையும், அதன் வலிமையையும், பாரம்பரியத்தையும் புரிந்து கொள்ள விரும்பும் அன்பர்கள் இந்நூலின் மூலம் பயன்பெறுவார்கள்.
Author
Swami Vivekananda
Language
Tamil
Publisher
Sri Ramakrishna Math Chennai
Binding
Paperback
Pages
116
ISBN
9788178232942
SKU
BK 0000251
Weight (In Kgs)
0.095
Add to Cart
Product Details
Added to cart
- There was an error adding to cart. Please try again.
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.
0